மொசைத் தரையை சுத்தம் செய்ய --வீட்டுக்குறிப்புக்கள்,
மொசைக ் தரைய ை தினமும ் சுத்தமா க துடைத்தாலும ் சுவர ் ஓரங்கள ் மற்றும ் மூல ை முடுக்குகளில ் பதிந்த ு இருக்கும ் அழுக்குகள ் போகாமல ் அடம ்...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_6990.html
மொசைக் தரையை தினமும் சுத்தமாக துடைத்தாலும் சுவர் ஓரங்கள் மற்றும் மூலை முடுக்குகளில் பதிந்து இருக்கும் அழுக்குகள் போகாமல் அடம் பிடிக்கும்.
இதற்கு மண்ணெண்ணெய் தெளித்து விட்டு, அந்த இடங்களில் உலர்ந்த துணி கொண்டு துடைத்து விட்டால் பளிச்சென்றிருக்கும்.
தரையை சுத்தம் செய்யும் தண்ணீரில் உப்புத் தூளைப் போட்டுக் கரைத்து அந்த நீரைக் கொண்டு துடைத்தால் ஈக்களின் தொல்லை குறையும்.
எந்த விதமான சுத்தம் செய்யும் பொருளை வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தினாலும், உடனடியாக சுத்தமான நீரைக் கொண்டு வீட்டை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.
வாரத்தில் ஒரு நாள் வீட்டை சுத்தமாக்குவதை கட்டாயமாக வைத்துக் கொள்ளுங்கள்
Post a Comment