வாய் மணமணக்க ...டிப்ஸ்
வாய் துற்வாடையை அகற்ற... வழிகள்.... பல காரணங்களால் வாயில் பாக்டீரியாக்கல் உண்டாகி துற்நாற்றம் உண்டாக்கலாம் .அதில் வாயிலும், வயிற்றிலில...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_494.html
வாய் துற்வாடையை அகற்ற... வழிகள்....
பல காரணங்களால் வாயில் பாக்டீரியாக்கல் உண்டாகி துற்நாற்றம் உண்டாக்கலாம் .அதில் வாயிலும், வயிற்றிலிலும் ஏற்ப்படும் பிரச்சனைகள் முக்கியமானவை.
1.வெற்றிலக்கொடியின் தண்டு காயவைத்துப்பொடித்ததை தினமும்2,3தடவை1ஸ்பூன் வீதம் வாயில் போட்டு கொள்ளவது நல்லது.
2.ஜாதிக்காய்,பிச்சிப்பூயிலை சேர்த்துஅரைத்து உருண்டைக்காக்கி கொஞ்சம் நேரம் வாயில் போட்டு கொள்ளவது நல்லது.
3.கடுக்காய்த்தோடு காயவைத்துப்பொடித்ததை தினமும் 1ஸ்பூன் வீதம் சாப்பிடலாம்.
4.வாய் உள் ஒரு1ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு கொப்பளிக்கலாம்
Post a Comment