முன் ஜாக்கிரதை முத்தம்மா ஆகணுமா...?உபயோகமான தகவல்கள்
சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிளை, இரவு நேரங்களில் ஓட்டிச் செல்கிறீர்களா? போக்குவரத்து காவலர்கள் அணிந்திருப்பார்களே... "ரிப்ளெக்டர்'...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_2965.html
சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிளை, இரவு நேரங்களில் ஓட்டிச் செல்கிறீர்களா? போக்குவரத்து காவலர்கள் அணிந்திருப்பார்களே... "ரிப்ளெக்டர்' பட்டை வைத்த ஜாக்கெட்... அது போன்ற ஜாக்கெட்டை, சுடிதார் அல்லது புடவை மேல் அணிந்து செல்லலாம். இதனால், நமக்கு முன்னும் பின்னும் வரும் வாகனங்களுக்கு, "ரிப்ளெக்டர் ஜாக்கெட்' ஒளிர்வதால், எச்சரிக்கையாக அமையும்; விபத்தில்லாமல் நாமும் பாதுகாப்பாக செல்ல முடியும்.
Post a Comment