முந்திரி, ரவை கீர்--சமையல் குறிப்புகள்
முந்திரி, ரவை கீர் தேவையானவை லோ பேட் மில்க் -3கப் முந்திரி - 8 சர்க்கரை - 75 கிராம் ரவை - 25 கிராம் ஏலக்காய் - 1 செய்முறை முந்திரியை அரைத்...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_2941.html
முந்திரி, ரவை கீர்
தேவையானவை
லோ பேட் மில்க் -3கப்
முந்திரி - 8
சர்க்கரை - 75 கிராம்
ரவை - 25 கிராம்
ஏலக்காய் - 1
செய்முறை
முந்திரியை அரைத்து கொள்ளவும். பாலில் ஏலக்காய், அரைத்த முந்திரி ரவையை கலக்கிகொள்ளவும்.
தீயின் தனலை குறைவாக வைத்து கட்டி தட்டாமல் கிளறி கொதிக்க விடவும். கடைசியாக சர்க்கரை சேர்த்து இரக்கவும். சுவையான ரவை முந்திரி கீர்.
பார்டிக்கு செய்வதாக இருந்தால் சர்க்கரை பாதி, ஸ்வீட்டன் கண்டென்ஸ்ட் மில் பாதி சேர்க்கவும். மேலும் 5 முந்திரியை நெய்யில் வறுத்து போடவும்.
இது பஞ்சி தோசை, குட்டி பன்,இட்லி ,இடியாப்பம் , ஆப்பத்துக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.
Post a Comment