பைத்தியம் என்றாலும் பரவாயில்லை! அமுத மொழிகள்

இறைவனை வணங்குபவர்களை கேலிப் பார்வை பார்க்கிறது உலகம். ""இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், கடவுளாவது ஒன்றாவது''...

இறைவனை வணங்குபவர்களை கேலிப் பார்வை பார்க்கிறது உலகம். ""இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், கடவுளாவது ஒன்றாவது'' என்று பேசுபவர்கள் எத்தனை பேர்! அது மட்டுமல்ல, இறைவனை வணங்குவோரை ""இப்படியும் ஒரு பைத்தியக்காரன் இருக்கிறானே'' என்று கேலியாகவும் சிரிக்கிறார்கள். அப்படி யார் சொன்னாலும் பரவாயில்லை. இறைவனை வணங்குவதை மட்டும் விட்டுவிடாதே என்கிறது இஸ்லாம். எல்லாப்புகழும் இறைவனுக்கே, இறைவனே அனைத்தையும் நிகழ்த்துகிறான் என்று அறுதியிட்டு சொல்கிறது இஸ்லாம் மார்க்கம். நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள், ""மக்கள் உன்னைப் பைத்தியக்காரன் என்று சொல்லும் அளவு இறைவன் திருநாமத்தைத் துதித்துக்கொண்டே இரு,'' என்கிறார்கள். பிறகென்ன! இறைவனை வணங்குவதில் நமக்கு யார் தடை விதிக்க முடியும்! வீணர்களின் வெட்டிப்பேச்சை புறந்தள்ளி விட வேண்டியது தானே! இறைவணக்கம் குறித்து நாயகம்(ஸல்) அவர்கள் <உதிர்க்கும் மற்ற மணிமொழிகளையும் கேளுங்கள். * மனிதன் செய்யும் செயல்களில் மண்ணறை வேதனையை விட்டும் அவனைக் காப்பாற்றுவது அல்லாஹ்வுடைய திக்ரை விட (நினைவை விட) வேறு எதுவும் இல்லை. * ஒவ்வொரு கல்லையும், மரத்தையும் நெருங்கும்போது அல்லாஹ்வின் திருநாமத்தைச் சொல்லுங்கள். * இறைவனை திக்ரு செய்பவன்(நினைப்பவன்) உயிருள்ளவன் ஆவான். திக்ரு செய்யாதவன் மரணித்தவன் போலாவான். ஆம்...இறைவனை நினைக்காதவன் ஏறத்தாழ நடைப்பிணமாகி விடும் போது, அந்த நடைப்பிணங்கள் சொல்வது பற்றி நமக்கென்ன கவலை! அல்லாஹ்வின் சிந்தனையுடன் வாழ்வோம். அவனையே தொழுவோம். நல்வழி நடந்து நன்மைகள் பெறுவோம்.


Related

அமுத மொழிகள் 2313029260340584784

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item