பல் கூச்சம்..,பற்களில் காரை...,இதற்கு என்ன செய்வது? -- மருத்துவ டிப்ஸ்
பற்களில் காரை எனக்கு பற்களில் அதிக காரை படிந்துள்ளது. இதற்கு பல் மருத்துவரிடம் சென்று மவுத்வாஷ் செய்தேன். ஆனால் தற்சமயம் பற்களில் தண்ணீர் பட...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_22.html
பற்களில் காரை
எனக்கு பற்களில் அதிக காரை படிந்துள்ளது. இதற்கு பல் மருத்துவரிடம் சென்று மவுத்வாஷ் செய்தேன். ஆனால் தற்சமயம் பற்களில் தண்ணீர் பட்டால்கூட கூசுகிறது. இதற்கு என்ன செய்வது?
கிராம்பு தைலம், மென்தால், கற்பூர எண்ணெய் ஆகியவற்றை சில சொட்டுகள் எடுத்து 200 மி.லி.., நல்லெண்ணெயுடன் கலந்து, 5 நாட்கள் தினமும் வாய் கொப்பளித்துவர பல் கூச்சம் மறையும், பல் காரை மாறும்.
Post a Comment