வாழைத்தண்டு ஜுஸ்---சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் வாழைத்தண்டு - 1 சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது செய்முறை வாழைத்தண்டை நறுக்கி அரைத்து வட...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_1446.html
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - 1
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
வாழைத்தண்டை நறுக்கி அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு, சீரகத்தூள் சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். வாழைத்தண்டை அடிக்கடி சேர்ப்பதால் சிறுநீரகக் கற்கள் கரைகின்றது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் நீங்குகிறது.
Post a Comment