பிரெஞ்ச் வெங்காய சூப்---உடலுக்கு வலிவு தரும் சூப்கள்
தேவையான பொருட்கள்: ப்ரௌன் ஸ்டாக் (இத்தாலி சூப்பில் உள்ளபடி)-4 கப ் வெண்ணெய்-50 கிராம ் பொடியாக நறுக்கிய வெங்காயம்-2 கப ் வெள்ளை மிளகுத்...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_6454.html
தேவையான பொருட்கள்:
ப்ரௌன் ஸ்டாக் (இத்தாலி சூப்பில் உள்ளபடி)-4 கப்
வெண்ணெய்-50 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம்-2 கப்
வெள்ளை மிளகுத்தூள்-சிறிதளவு
துருவிய சீஸ்-1/2 கப்
உப்பு-சுவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் வெண்ணெயை உருக வைத்து, வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அதில் ப்ரௌன் ஸ்டாக்கை ஊற்றிக் கொதிக்க விடவும்
உப்பு, வெள்ளை மிளகுத் தூள் போட்டு, பொரித்த வெங்காயம், துருவிய சீஸ் தூவி சுடச்சுடப் பரிமாறவும்.
Post a Comment