சிக்குன் குன்யா காய்ச்சல்... மருத்துவ டிப்ஸ்
'அதிமதுரம், நற்சீரகம், சடமாஞ்சி, சாரணை வேர், தோல் நீக்கிய வில்வ வேர், முடக்கத்தான், நிலவேம்பு, குருந்தொட்டி சமூலம், நல்ல மிளகு, துளசி,...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_3371.html
'அதிமதுரம், நற்சீரகம், சடமாஞ்சி, சாரணை வேர், தோல் நீக்கிய வில்வ வேர், முடக்கத்தான், நிலவேம்பு, குருந்தொட்டி சமூலம், நல்ல மிளகு, துளசி, தூதுவளை, ஆடாதோடை இது எல்லாத்துலயும் வகைக்கு 5 கிராம் எடுத்து நல்லா இடிச்சி பொடியாக்கி அதோட தண்ணி சேத்து மூணுல ஒரு பங்கா வத்துற வரை கொதிக்க வையி...'
'இந்த கஷாயத்த வடிகட்டி மூணு வேளையும் சாப்பிட்டு வர... எல்லாம் சரியாப்போகும்'
Post a Comment