தேன் – பழ பச்சடி--சமையல் குறிப்புகள்
தேன் – பழ பச்சடி தேவையானவை:- ஆப்பிள்-பாதி அளவு, ஆரஞ்சு பாதி அளவு, மாம்பழம் கால் துண்டு, வாழைப்பழம் ஒன்று, மாதுளை பாதிஅளவு, சர்க்கரை அரை ...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_3322.html
தேன் – பழ பச்சடி
தேவையானவை:-
ஆப்பிள்-பாதி அளவு, ஆரஞ்சு பாதி அளவு, மாம்பழம் கால் துண்டு, வாழைப்பழம் ஒன்று, மாதுளை பாதிஅளவு, சர்க்கரை அரை கப், ஏலத்தூள் தேவையான அளவு, தேன் ஐந்து டேபிள் ஸ்பூன்
செய்முறை:-
பழவகைகளைக் கழுவி தோல் சீவி, நறுக்கிக் கொள்ளவும் மாதுளையை உதிர்த்துக் கொள்ளவும், நறுக்கிய பழங்களுடன் ஏலத் தூள், சர்க்கரை, தேன் கலந்து பரிமாறவும், கல்யாண விருந்தில் கட்டாயம் இடம் பெறும் இந்த பழப் பச்சடியை செய்வதும் எளிது. உடலுக்கும் ஆரோக்கியம்.
Post a Comment