கருவேப்பிலை துவையல்--சமையல் குறிப்புகள்,
கருவேப்பிலை துவையல் தேவையான பொருள்கள்: கருவேப்பிலை - 2 கப் கடலை பருப்பு - 2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு - 2ஸ்பூன் க...
https://pettagum.blogspot.com/2011/11/blog-post_6648.html
கருவேப்பிலை துவையல்
தேவையான பொருள்கள்: கருவேப்பிலை - 2 கப் கடலை பருப்பு - 2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு - 2ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 உப்பு புளி தேவையானவை எண்ணெய் - சிறிதளவு செய்முறை: எண்ணெயில் கடலை பருப்பு உளுந்தம் பருப்பு காய்ந்த மிளகாய் மூன்றையும் வறுக்கவும் இதனுடன் உப்பு புளி கருவேப்பிலை சேர்த்து அரைத்தால் சத்து நிறைந்த கருவேப்பிலை துவையல் ரெடி
Post a Comment