ராகி பக்கோடா--சமையல் குறிப்புகள்
ராகி பக்கோடா தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு - 1 கப் வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 இஞ்சி - சிறிது கொத்தமல்லி ...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_7074.html
ராகி பக்கோடா
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 1 கப் வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 இஞ்சி - சிறிது கொத்தமல்லி - 1/4 கப் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேழ்வரகு மாவுடன் நறுக்கிய அனைத்தையும் சேர்த்து, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசறி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தண்ணீர் மிகுதியாகிவிட்டால் பக்கோடா கரகரப்பாக இருக்காது. அதனால் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும்.
Post a Comment