பார்லி கட்லட்...சமையல் குறிப்புகள்

பார்லி கட்லட் பார்லியில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியமனது. பார்லி என்றாலே கஞ்சி தா...

பார்லி கட்லட் பார்லியில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியமனது. பார்லி என்றாலே கஞ்சி தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல்..இப்படி கட்லட் செய்து பாருங்கள்-பிறகு எப்பொழுதும் கட்லட் தான் செய்வோம்' தேவையான பொருட்கள் : வேகவைத்த பார்லி - 1 கப் ஒட்ஸ் - 1 கப் எண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு வதக்கி கொள்ள : எண்ணெய் - 1 தே.கரண்டி கடுகு - தாளிக்க வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 கொத்தமல்லி,புதினா - சிறிதளவு கரம்மசாலா தூள் - 1/2 தே.கரண்டி செய்முறை : வெங்காயம் + பச்சை மிளகாய் +புதினா, கொத்தமல்லியினை பொடியாக வெட்டி கொள்ளவும். ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து கொள்ளவும். வேகவைத்த பார்லியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின், வெங்காயம் + பச்சை மிளகாய் + கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் கொத்தமல்லி,புதினா தூவி , சிறிது நேரம் ஆறவிடவும். அரைத்த பார்லி + வறுத்த ஒட்ஸ் + வதக்கிய பொருட்கள் + உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.) இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு கட்லடுகள் செய்யவும். தோசை கல்லினை காயவைத்து, சிறிய சிறிய கட்லட்(விரும்பிய வடிவத்தில் தட்டி கொள்ளவும்.) தட்டி தோசை கல்லில் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேகவிடவும். ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, கட்லடுகளை திருப்பி போட்டு மேலும் 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும். சுவையான சத்தான பார்லி ஒட்ஸ் கட்லட் ரெடி. இதனை சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும். கவனிக்க : இதில் வெஜிடேபுள்ஸ் சேர்த்து கட்லட் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். அவரவர் விருப்பதற்கு எற்றாற் போல மசாலாவினை சேர்த்து கொள்ளலாம். ஒட்ஸுனை விரும்பினால் ஒன்றும் பாதியுமாக பொடித்தும் சேர்த்து கொள்ளலாம்.

Related

சமையல் குறிப்புகள் 2095436290812051792

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item