வாழைப்பழ மில்க் ஷேக்....சமையல் குறிப்புகள்
வாழைப்பழ மில்க் ஷேக் தேவையான பொருள்: * பச்சை வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் - 2 * சர்க்க்ரை - தேவையான அளவு * காய்ச்சிய பால் - ...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_1113.html
வாழைப்பழ மில்க் ஷேக்
தேவையான பொருள்:
* பச்சை வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் - 2
* சர்க்க்ரை - தேவையான அளவு
* காய்ச்சிய பால் - 1/4 லிட்டர்
* கொக்கோ பவுடர் - 1 ஸ்பூன்
* ஐஸ் கியூப் - 5
செய்யும் முறை:
* பழத்தினை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்
* பால் , பழம் , சர்க்கரை , கொக்கோ பவுடர் ,2 ஐஸ்கியூப் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும்
* பின் துருவிய ஐஸ்கியூப் தூவி பறிமாறவும். சுவையான வாழைப்பழ மில்க் க்ஷேக் ரெடி
Post a Comment