காபி, டீ சுவையாக இருக்க...சமையல் அரிச்சுவடி
சமைக்கத் தயாரா? காபி, டீ சுவையாக இருக்க... காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_80.html
சமைக்கத் தயாரா?
காபி, டீ சுவையாக இருக்க...
காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது.
Post a Comment