ரெடிமேட் பால்கோவா---சமையல் குறிப்பு
ரெடிமேட் பால்கோவா பால் திரிந்துவிட்டால், தூக்கிக் கொட்டிவிட வேண்டாம். அதில் நான்கு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, அடுப்பில் வைத்து 2 ந...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_6890.html
ரெடிமேட் பால்கோவா
பால் திரிந்துவிட்டால், தூக்கிக் கொட்டிவிட வேண்டாம். அதில் நான்கு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி இறக்கினால்... நொடியில் பால்கோவா ரெடி!
கமென்ட்: பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை ஒன்றிரண்டாகப் பொடித்து மேலாக தூவிக் கொடுக்கலாம். நிறைய சத்துக்கள் கிடைக்கும்.
Post a Comment