கேரட் ஜுஸ்--சமையல் குறிப்புகள்
கேரட் ஜுஸ் தேவையான பொருட்கள் கேரட் துருவியது - ஒரு கப் பால் - 1 / 2 கப் முந்திரி - 4 பாதாம் - 5 தேன் - 2 ஸ்பூன் லெமன் ஜூஸ் - 1 / 2 ஸ்பூன் ...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_3896.html
கேரட் ஜுஸ்
தேவையான பொருட்கள்
கேரட் துருவியது - ஒரு கப்
பால் - 1 / 2 கப்
முந்திரி - 4
பாதாம் - 5
தேன் - 2 ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 / 2 ஸ்பூன்
செய்முறை
கேரட் ஜுஸ்
முந்திரி,பாதாம் இரண்டையும் ஒன்றும் பாதியாக பொடித்து கொள்ளவும்.கேரட்டை பால் சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளவும்.இதனுடன் பொடித்ததையும்,தேனையும் சேர்த்து நன்கு கலக்கவும். பின் லெமன் ஜூஸ் சேர்த்து பருகவும்.
Post a Comment