ரவை சீடை :சமையல் குறிப்புகள்
ரவை சீடை : தேவையானவை : ரவை 1/4 படி (2 ஆழாக்கு) சீரகம் 1/2 ஸ்பூன், மிளகு 1ஸ்பூன், உப்பு சிறிதளவு, தேங்காய்பூ 1/2 கிண்ணம், தேங்காய் எண்ணெய் ...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_2809.html
ரவை சீடை :
தேவையானவை :
ரவை 1/4 படி (2 ஆழாக்கு) சீரகம் 1/2 ஸ்பூன், மிளகு 1ஸ்பூன், உப்பு சிறிதளவு, தேங்காய்பூ 1/2 கிண்ணம், தேங்காய் எண்ணெய் தேவைக்கேற்ப, நெய் 50 கிராம்.
செய்முறை :
மிளகு, சீரகம், உப்பை பொடிசெய்து ரவையுடன் கலந்து கொள்ளவும் பிறகு தேங்காய் பூவையும் நெய்யையும் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கெட்டியான மாவாகப் பிசைந்து கொள்ளவும். பின்பு சீடையாக உருட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் சுவையானது, செய்வதற்கு எளிதானது.
Post a Comment