பன்னீர் தயாரிக்கும் முறை--வீட்டுக்குறிப்புக்கள்,
பன்னீர் தயாரிக்கும் முறை 1 லிட்டர் பால் எலுமிச்சம்பழம் 1 கப் தயிர் பாலைக் கொதிக்க வைத்து, எலுமிச்சம்பழமும் தயிரும் பால் பொங்கி வரும...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_8702.html
பன்னீர் தயாரிக்கும் முறை
1 லிட்டர் பால்
எலுமிச்சம்பழம்
1 கப் தயிர்
பாலைக் கொதிக்க வைத்து, எலுமிச்சம்பழமும் தயிரும் பால் பொங்கி வரும் போது விடவும்.
பால் திரிந்தவுடன், ஒரு மெல்லிய துணியில் வடிகட்டிய பின் ஒரு பலகையில் துணியோடு வைத்து மேலே ஒரு பலகையை வைக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து துண்டாக்கி பயன்படுத்தவும்.
Post a Comment