கொள்ளு சட்னி--சமையல் குறிப்பு
கொள்ளு சட்னி தேவையான பொருள்கள் : கொள்ளு (ஊறவைத்தது) - 1 கப் சுக்கு - அரை அங்குலத் துண்டு, தேங்காய் - 1 மூடி, கறிவேப்பிலை - தேவைக்கே...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_12.html
கொள்ளு சட்னி
தேவையான பொருள்கள் : கொள்ளு (ஊறவைத்தது) - 1 கப்
சுக்கு - அரை அங்குலத் துண்டு,
தேங்காய் - 1 மூடி,
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப,
செம்பருத்தி இலை - 4
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
வரமிளகாய் - 3 (சுட்டது)
செய்முறை :
தேங்காய் எண்ணெயைச் சூடாக்கவும். அனைத்துப் பொருள்களையும் போட்டு வாசனை வர வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும். கொங்கு கார தோசையோடு பரிமாறவும்.
----------------------------------------------------------------------------
Post a Comment