சமையல் குறிப்புகள்! தங்கிடி கபாப்
தங்கிடி கபாப் தேவையான பொருட்கள் சிக்கன் கால் பகுதி துண்டுகள் - 6 தயிர் - ஒரு கப் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 2 டீஸ்பூன் கறுப்...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_7414.html
தங்கிடி கபாப்
தேவையான பொருட்கள்
சிக்கன் கால் பகுதி துண்டுகள் - 6
தயிர் - ஒரு கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
கறுப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
முட்டை - 1
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
செய்முறை
* சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கொள்ளவும்.
* முட்டையைத் தவிர எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* சிக்கன் துண்டுகளைக் கீறி மசாலாவில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
* முட்டையை உடைத்து லேசாக இறைச்சி துண்டுகளில் பூசி மைக்ரோவேவ் ஓவனில் வைத்து இருபுறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* தங்கிடி கபாப் ரெடி.
Post a Comment