சமையல் குறிப்புகள்! சோளப்பிஞ்சு வறுவல்
சோளப்பிஞ்சு வறுவல் தேவையான பொருட்கள்: பேபிகார்ன் - 500 கிராம், மிளகாய்த் தூள் - 10 கிராம், மல்லித்தூள் - 10 கிராம், அரிசி மாவு - 10 கிராம்...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_553.html
சோளப்பிஞ்சு வறுவல்
தேவையான பொருட்கள்: பேபிகார்ன் - 500 கிராம், மிளகாய்த் தூள் - 10 கிராம், மல்லித்தூள் - 10 கிராம், அரிசி மாவு - 10 கிராம், இஞ்சி-பூண்டு விழுது - 10 கிராம், எலுமிச்சைச் சாறு - 1 பழம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கை விரல் அளவில் நீளவாக்கில் வெட்டப்பட்ட பேபிகார்னுடன் மற்ற அயிட்டங்களையும் வாய் அகலமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து கலக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பகோடா போல, பேபிகார்ன் கலவையை பொரித்தெடுத்தால்... சோளப்பிஞ்சு வறுவல் ரெடி. கூடுதல் ஸ்பைசியாக வேண்டும் என்றால், வறுவலின் மீது சாட் மசாலா தூவிக்கொள்ளலாம்!
Post a Comment