சமையல் குறிப்புகள்! உருளை தோசை
உருளை தோசை வேக வைத்து மசித்த இரண்டு உருளைக்கிழங்குடன், அரை கப் தயிர், ஒரு கப் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், சிறிது கொத்தமல...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_5132.html
உருளை தோசை
வேக வைத்து மசித்த இரண்டு உருளைக்கிழங்குடன், அரை கப் தயிர், ஒரு கப் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலந்து தோசைக்கல்லில் ஊற்றி மூடி போட்டு சுட்டெடுக்கவும்.
கமென்ட்: அரிசி மாவு மட்டும் போட்டால் தோசை வார்ப்பது கஷ்டமாக இருக்கும். 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு (அ) மைதா மாவு சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, துருவிய சீஸ் சேர்க்கலாம். அந்த டேஸ்டில் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
Post a Comment