சமையல் குறிப்புகள்! மீன் பஜ்ஜி
மீன் பஜ்ஜி முள் நீக்கிய மீன் - 1/2 கிலோ மைதாமாவு - 2 கையளவு சோளமாவு - ஒரு கையளவு பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் ...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_2246.html
மீன் பஜ்ஜி
முள் நீக்கிய மீன் - 1/2 கிலோ
மைதாமாவு - 2 கையளவு
சோளமாவு - ஒரு கையளவு
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - பொரித்தெடுக்க
செய்முறை
* மீன் மற்றும் எண்ணை தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் திக்காக கரைத்துக் கொள்ளவும்.
* மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்தெடுத்து எண்ணையில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
* இதற்குத் தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் சுவையாக இருக்கும்.
**************************************************************
Post a Comment