சமையல் குறிப்புகள்! மச்சர் ஜோல்
மச்சர் ஜோல் தேவையான பொருட்கள் மீன் - 1/2 கிலோ காஷ்மீர் மிளகாய் - 10 இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் மிளகு - 10 கடுகு...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_8978.html
மச்சர் ஜோல்
தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ
காஷ்மீர் மிளகாய் - 10
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 10
கடுகு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
எண்ணை - 250 மி.லி.
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 100 கிராம்
செய்முறை
* மீனைச் சுத்தம் செய்து கொள்ளவும்.
* மிளகாய், மிளகு, சீரகம், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, தனியா, கடுகு, இவற்றை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
* அதனுடன் போதுமான அளவு உப்பு சேர்க்கவும். இந்த மசாலாவை மீன் மீது தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
* ஊற வைத்த மீனை எண்ணையில் பொரித்து தனியே வைக்கவும்.
* கடாயில் சிறிதளவு எண்ணை ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வரும் வரை வறுத்து மீனின் மேலே தூவவும்.
சுவையான மச்சர் ஜோல் ரெடி.
----------------------------------------------------------------------------------
Post a Comment