ரசிக்க ருசிக்க… வேர்க்கடலை - ஜெல்லி-ஜாம் சாண்ட்விச்
வேர்க்கடலை - ஜெல்லி-ஜாம் சாண்ட்விச் வறுத்து தோலுரித்த வேர்க்கடலையில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிது தேன் கலந்து மிக்ஸியில் கிரென்ச்சி பேஸ்ட்...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_1571.html
வேர்க்கடலை - ஜெல்லி-ஜாம் சாண்ட்விச்
வறுத்து தோலுரித்த வேர்க்கடலையில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிது தேன் கலந்து மிக்ஸியில் கிரென்ச்சி பேஸ்ட்டாக செய்து கொள்ளவும். பிரெட் துண்டின் ஒரு பக்கத்தில் கிரென்ச்சி பேஸ்ட்டை தடவவும். மற்றொரு பிரெட் துண்டின் ஒரு பக்கத்தில் ஜெல்லி, ஜாம் தடவி, முக்கோண வடிவில் 'கட்’ செய்து, டோஸ்ட் செய்யவும்.
ஜெல்லி, ஜாம்கூட தேவையில்லை. வேர்க்கடலை பேஸ்ட் மட்டும் சேர்த்தாலே சாண்ட்விச் படுடேஸ்ட்டாக இருக்கிறது.
Post a Comment