சமையல் குறிப்புகள்-கறிமசாலா
கறிமசாலா தேவையான பொருட்கள் சீரகம் - 1/4கிலோ சோம்பு - 50கிராம் மிளகு - 50கிராம் மஞ்சல் - 50கிராம் கசகசா - 25கிராம் ஏலம் -10கிராம் பட்டை - 1...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_6678.html
கறிமசாலா
தேவையான பொருட்கள்
சீரகம் - 1/4கிலோ
சோம்பு - 50கிராம்
மிளகு - 50கிராம்
மஞ்சல் - 50கிராம்
கசகசா - 25கிராம்
ஏலம் -10கிராம்
பட்டை - 10கிராம்
கிராம்பு - 15எண்ணிக்கை
தனியா - 1/4கிலோ
செய்முறை
பட்டை கிராம்பு ஏலம் தவிர அனைத்தையும் வெயிலில் 2நாட்கள் வரை காய விட்டு மெஷ்னில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.
இறைச்சி,காய்கறிகுருமா போன்றவை சமைக்கும் போது தேவையான அளவில் சேர்க்கவும்.
Post a Comment