சமையல் குறிப்புகள்! சம்பா ரவை இட்லி
சம்பா ரவை இட்லி தேவையான பொருட்கள்: சம்பா ரவை : 3 கப் கட்டி தயிர் :1 கப் கடுகு உளுந்து : 1 ஸ்புன் கடலப் பருப்பு : 2 " உப்பு : தோ. அளவு...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_5888.html
சம்பா ரவை இட்லி
தேவையான பொருட்கள்:
சம்பா ரவை : 3 கப்
கட்டி தயிர் :1 கப்
கடுகு உளுந்து : 1 ஸ்புன்
கடலப் பருப்பு : 2 "
உப்பு : தோ. அளவு
செய்முறை :
ரவையை கழுவி அதில் உப்பு போட்டு அந்த கட்டி தயிரை கரைத்து நீர் மோர் ஆக்கி அதில் ஊறவைக்க வோண்டும். 1 மணி நோரம் ஊரியவுடன் அதில் கடுகு உளுந்து கள்ளப் பருப்பு தாளித்து பேட்டு அதை இட்லி சட்டியில் ஊற்றி ஆவியில் வோக வைக்க வேண்டும்.
குறிப்பு:
இந்த உணவை சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் உகந்தது.
Post a Comment