ரசிக்க ருசிக்க…! எள்ளுருண்டை
எள்ளுருண்டை தேவையான பொருட்கள்: வெள்ளைஎள் - 4 கப் நாட்டுச் சர்க்கரை - 3 கப் ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_8680.html
எள்ளுருண்டை
தேவையான பொருட்கள்:
வெள்ளைஎள் - 4 கப்
நாட்டுச் சர்க்கரை - 3 கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் விடாமல் அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த எள்ளை அம்மியில் இடித்து பிறகு அதனுடன் சர்க்கரைச் சேர்த்து இடித்து, கடைசியாக ஏலப்பொடி சேர்த்து சிறிது நேரம் இடிக்க வேண்டும். இடித்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக நன்கு அழுத்தி உருட்டிக் கொள்ள வேண்டும்.
Post a Comment