சமையல் குறிப்புகள்! ரெடிமேட் பாயசம்
ரெடிமேட் பாயசம் ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, ரவை ஆகியவற்றை சம அளவு எடுத்து, வறுத்து அரைத்து, ஏலக்காய்த்தூள், சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து ஒ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_559.html
ரெடிமேட் பாயசம்
ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, ரவை ஆகியவற்றை சம அளவு எடுத்து, வறுத்து அரைத்து, ஏலக்காய்த்தூள், சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து ஒரு டப்பாவில் தனியாக வைத்துக் கொள்ளவும். பாயசம் செய்யும்போது, பாலை நன்றாகக் கொதிக்க வைத்து, சர்க்கரை மற்றும் அரைத்து வைத்திருக்கும் பவுடர் கலவையை சேர்த்துக் கலந்து, நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்துச் சேர்க்கவும். நொடியில் பாயசம் ரெடி!
கமென்ட்: நெய்யில் பாதாம், முந்திரியைப் பிசிறி வெறும் கடாயில் வறுத்து ஜவ்வரிசி கலவையோடு அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
Post a Comment