ஸ்பெஷாலிட்டிஇயற்கை உணவு! அரிசி பொரி வெஜிடபிள் பொங்கல்
அரிசி பொரி வெஜிடபிள் பொங்கல் தேவையானவை: அரிசி பொரி - 2 கப், தக்காளி - அரை கப் (பொடியாக வெட்டியது), கேரட் - 1 (துருவியது), மஞ்சள்தூள் - 1 ச...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2377.html
அரிசி பொரி வெஜிடபிள் பொங்கல்
தேவையானவை: அரிசி பொரி - 2 கப், தக்காளி - அரை கப் (பொடியாக வெட்டியது), கேரட் - 1 (துருவியது), மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, வெள்ளரி பிஞ்சு - அரை கப் (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: பாத்திரமொன்றில் அரிசி பொரியுடன், தக்காளி, வெள்ளரி துண்டுகளுடன், மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாகக் குலுக்கவும். பின் இதனுடன் கேரட் துருவல், மிளகாய் விழுது, உப்பையும் சேர்த்து ஒரு சுற்று கலக்கினால் கலர்ஃபுல் அரிசி பொரி வெஜிடபிள் பொங்கல் ரெடி!
கூடுதல் சிறப்பு: பசியைத் தூண்டும் வல்லமை வாய்ந்தது, இந்த வெஜிடபிள் பொங்கல். சுவை மிகுந்த இந்த உணவு ஜீரணக் கோளாறுகளைச் சரி செய்வதுடன் குடல் புண்ணையும் ஆற்றும்.
Post a Comment