ரசிக்க ருசிக்க…! செம்பருத்திப் பூ சூப்
செம்பருத்திப் பூ சூப் தேவையான பொருட்கள் ஈரச்செம்பருத்திப்பூ -15 பூக்கள் தக்காளி, வெங்காயம், புதினா, மல்லித்தழை, இஞ்சி, பூண்டு, எல்லாம் கலந...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_12.html
செம்பருத்திப் பூ சூப்
தேவையான பொருட்கள்
ஈரச்செம்பருத்திப்பூ -15 பூக்கள்
தக்காளி, வெங்காயம்,
புதினா, மல்லித்தழை,
இஞ்சி, பூண்டு, எல்லாம் கலந்து-1 கப்
மிளகுத்தூள், சீரகத்தூள் -சிறிது
உப்பு -தேவையான அளவு
செய்முறை
பூக்களைக் கழுவி நீரில் கலக்கவும். காய்கறி கீரைகளை கழுவி வெட்டி நீரில் கலந்து சூடுபடுத்தலாம். நல்ல மணம் வரும் சமயம் மசித்து சூடுகுறைத்து ஆறும் முன் சூப்பை வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.
Post a Comment