கைமணம்! வாழைத்தண்டு வடகம்

வாழைத்தண்டு வடகம் தேவையானவை: பச்சரிசி & 5 கப், நல்ல பிஞ்சு வாழைத்தண்டு & சிறிதளவு, உப்பு & ருசிக்கேற்ப, பெருங்காயம் & சிறி...

வாழைத்தண்டு வடகம் தேவையானவை: பச்சரிசி & 5 கப், நல்ல பிஞ்சு வாழைத்தண்டு & சிறிதளவு, உப்பு & ருசிக்கேற்ப, பெருங்காயம் & சிறிது, பச்சை மிளகாய் & 5. செய்முறை: அரிசியை முந்தின நாளே ஊறவைத்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். மறுநாள் வாழைத்தண்டில் நாரை நீக்கி நறுக்கிக்கொள்ளவும். அத்துடன் மிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டு மிக்ஸியில் அரைத்து, அரிசிமாவில் கலக்கவும். இக் கலவையை தோசை மாவை விட நீர்க்க கரைத்துக் கொண்டு அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். அரை மணி நேரம் கிளறிய பிறகு, தொட்டுப்பார்த்தால் மாவு நன்றாக வெந்து இருக்கும். வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். ஆறியவுடன் சிறு கரண்டியால் மாவை எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் சிறிய வட்டங்களாக இடவும். நன்கு காய்ந்தவுடன் எடுத்துவைக்கவும். பொரித்து சாப்பிட்டால், இந்த வடகத்தின் சுவை நன்றாக இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நல்லது. வாழைத்தண்டு வடகம்: வாழைத்தண்டுக்கு பதில் பூசணிக்காயும் சேர்க்கலாம். பூசணிப் பத்தையை முந்தின நாள் இரவே பொடியாக நறுக்கிப் பிழிந்து, மூட்டையாகக் கட்டிவையுங்கள். அதிலிருக்கும் தன்ணீர் சத்து முழுவதும் போனபின், மறுநாள் மாவுடன் சேர்த்து வேகவிடலாம். அரைக்கத் தேவையில்லை.

Related

சமையல் குறிப்புகள் 740120786106092818

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item