ரசிக்க.. ருசிக்க..! புதினா, மல்லி பக்கோடா
புதினா, மல்லி பக்கோடா தேவையானவை: புதினா & 1 கட்டு, மல்லித்தழை & 1 சிறிய கட்டு, கடலை மாவு & 1 கப், இஞ்சி & 1 துண்டு, பச்சை ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_9700.html
புதினா, மல்லி பக்கோடா
தேவையானவை: புதினா & 1 கட்டு, மல்லித்தழை & 1 சிறிய கட்டு, கடலை மாவு & 1 கப், இஞ்சி & 1 துண்டு, பச்சை மிளகாய் & 3, சோம்பு & 1 டீஸ்பூன், உப்பு & சுவைக்கேற்ப, எண்ணெய் & தேவையான அளவு.
செய்முறை: புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்துகொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றை உப்பு சேர்த்து, கடலை மாவுடன் பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவுக் கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு அல்லது உருட்டிப் போட்டு வேகவிட்டெடுங்கள். (குறிப்பு: தேவையானால் தண்ணீர் சிறிது தெளித்தும் பிசறலாம்).
Post a Comment