சமையல் குறிப்புகள்! கொண்டைக்கடலை புதினா சாதம் :
கொண்டைக்கடலை புதினா சாதம் : கழுவி ஊறவைத்த அரிசி - 1 கப், ஊறவைத்த கொண்டைக்கடலை - ½ கப், எல்லா காய்கறிகளும் நறுக்கியது - 1கப், வெங்காயம் - 1,...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_941.html
கொண்டைக்கடலை புதினா சாதம் :
கழுவி ஊறவைத்த அரிசி - 1 கப்,
ஊறவைத்த கொண்டைக்கடலை - ½ கப்,
எல்லா காய்கறிகளும் நறுக்கியது - 1கப்,
வெங்காயம் - 1,
பிரிஞ்சி −இலை - 1,
நறுக்கிய புதினா −இலைகள் - 1 கைப்பிடி,
எலுமிச்சைச் சாறு - ½ டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு.
நான்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம், பிரிஞ்சி இலை இவற்றை வதக்கவும். பிறகு அதில் காய்கறிகள், அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். அரை வேக்காட்டில் கொண்டைக்கடலை, புதினா இலை, எலுமிச்சைச் சாறு, சேர்த்துக் கலக்கி சிறு தீயில் நன்றாக வேக விடவும். இது முழுமையான உணவாகும்.
Post a Comment