காரக் குழம்பு செய்யும்போது . புளிக்குப் பதிலாக புளிப்பு சுவை பெற மாற்று என்ன சேர்க்கலாம்?
காரக் குழம்பு செய்யும்போது புளிக்கரைசல் அதிகம் சேர்க்கிறோம். இது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லதில்லையே... புளிக்குப் பதிலாக புளிப்பு சுவை பெற...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8519.html
காரக் குழம்பு செய்யும்போது புளிக்கரைசல் அதிகம் சேர்க்கிறோம். இது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லதில்லையே... புளிக்குப் பதிலாக புளிப்பு சுவை பெற மாற்று என்ன சேர்க்கலாம்?
புளியை தண்ணியாகக் கரைத்து முதலிலேயே நன்கு கொதிக்க விட்டு, பிறகு அதனுடன் மற்ற பொருட்களையும், காய்கறிகளையும் சேர்த்து காரக்குழம்பு சமைத்தால், உடலுக்கு கெடுதல் இல்லை. ருசியும் அருமையாக இருக்கும். காரக் குழம்பு, சம்பார் உட்பட எல்லாக் குழம்பு வகைகளுக்குமே இப்படி புளியை அருமையாக (லேசாக உப்பு சேர்த்து) கொதிக்க விட்டு, பிறகு குழம்பு செய்யலாம். குழம்பில் நிறைய தக்காளி சேர்த்துக் கொண்டால் காரக் குழம்பிற்கு அசல் சுவை கிடைக்காது.
Post a Comment