சமையல் குறிப்புகள்! இட்லிப் பொடி ரைஸ்
தேவையானவை: உதிராக வடித்த சாதம்&2 கப், இட்லி மிளகாய்ப் பொடி&ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு&3 டீஸ்பூன், கடுகு&அரை டீஸ்ப...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8070.html
தேவையானவை: உதிராக வடித்த சாதம்&2 கப், இட்லி மிளகாய்ப் பொடி&ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு&3 டீஸ்பூன், கடுகு&அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு&ஒரு டீஸ்பூன், பூண்டு&4 பல், கறிவேப்பிலை&தேவையான அளவு, எண்ணெய்&2 டீஸ்பூன், உப்பு&தேவையான அளவு.
செய்முறை: பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பூண்டு சேர்த்து வறுத்து சாதத்தில் கொட்டிக் கிளறுங்கள். அத்துடன் இட்லி மிளகாய்ப்பொடி, எலுமிச்சம்பழச் சாறு, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.
Post a Comment