சமையல் குறிப்புகள்-ரசிக்க.. ருசிக்க உளுத்தம் பருப்பு போண்டா
உளுத்தம் பருப்பு போண்டா உளுத்தம் பருப்பு --அரை ஆழாக்கு தேங்காய் --1துண்டு பச்சை மிளகாய் --1 உப்பு --அரை ஸ்பூன் மிளகு --10 உளுத்தம் பருப்பு...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6832.html
உளுத்தம் பருப்பு போண்டா
உளுத்தம் பருப்பு --அரை ஆழாக்கு
தேங்காய் --1துண்டு
பச்சை மிளகாய் --1
உப்பு --அரை ஸ்பூன்
மிளகு --10
உளுத்தம் பருப்பு 2மணி நேரம் நீரில் ஊறவைத்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மைய வெண்ணெய்போல் அரைத்துக் கொண்டு, முழு மிளகு, சிறு துண்டுகளாகிய தேங்காய் இவைகளைப் போட்டு எலுமிச்சை அளவு உருண்டைகளாய் உருட்டி எண்ணெயைக் காயவைத்து
Post a Comment