ரசிக்க.. ருசிக்க! ஓட்ஸ் பாயசம்
ஓட்ஸ் பாயசம் தேவையான பொருட்கள் தண்ணீர் - 2 டம்ளர், ஓட்ஸ் - கைப்பிடி அளவு, பால் - 1/2 கப், முந்திரி+திராட்சை - 10கிராம், நெய் - 1 டீஸ்பூன், ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5105.html
ஓட்ஸ் பாயசம்
தேவையான பொருட்கள்
தண்ணீர் - 2 டம்ளர், ஓட்ஸ் - கைப்பிடி அளவு, பால் - 1/2 கப், முந்திரி+திராட்சை - 10கிராம், நெய் - 1 டீஸ்பூன், சுகர் - 30 கிராம் (டயாபடீஸ்காரராக இருந்தால் சுகருக்கு பதில் சுகர்ஃப்ரீ)
செய்முறை
ஓட்ஸை தண்ணீருடன் கலந்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு சுகரை பாலில் சேர்த்து ஆறவைத்துக் கொள்ளவும். நெய்யில் முந்திரியையும் திராட்சையையும் வறுத்துவிட்டு ஆறவைத்திருக்கும் ஓட்ஸ் பால் கலவையோடு சேர்த்துவிட்டால்... அப்புறமென்ன ஓட்ஸ் பாயசம்தான்.
Post a Comment