சமையல் குறிப்புகள்! முட்டை மசாலா டோஸ்ட்
தேவையானவை: முட்டை & 4, பிரெட் & 5, கரம் மசாலாதூள் & கால் டீஸ்பூன், மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், இஞ்சி&பூண்டு விழுது &...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3179.html
தேவையானவை: முட்டை & 4, பிரெட் & 5, கரம் மசாலாதூள் & கால் டீஸ்பூன், மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், இஞ்சி&பூண்டு விழுது & அரை டீஸ்பூன், உப்பு & கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, (விருப்பப்பட்டால்) பூண்டு & 2 பல், சின்ன வெங்காயம் & 4 சேர்த்து அரைத்த விழுது & சிறிதளவு.
செய்முறை: பிரெட் தவிர, மீதி எல்லாவற்றையும் முட்டையோடு சேர்த்து நன்கு அடித்து, கலந்துகொள்ளுங்கள். பிரெட்டை அதில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுங்கள். மசாலா வாசனை மணக்கும் இந்த டோஸ்ட்டை செய்வது சுலபம்.. சுவையும் அதிகம்.
Post a Comment