சமையல் குறிப்புகள்! நெல்லிக்காய் சட்னி
நெல்லிக்காய் சட்னி தேவையான பொருட்கள்: பெரிய நெல்லிக்காய் -3, கொத்து மல்லி - 1/2 கட்டு, பச்சை மிளகாய் - காரத்துக்கு ஏற்ப, இஞ்சி - ஒரு சின்னத்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2132.html
நெல்லிக்காய் சட்னி
தேவையான பொருட்கள்: பெரிய நெல்லிக்காய் -3, கொத்து மல்லி - 1/2 கட்டு, பச்சை மிளகாய் - காரத்துக்கு ஏற்ப, இஞ்சி - ஒரு சின்னத் துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்து மல்லியை நன்கு அலசி நறுக்கவும். நெல்லிக்காயை கொட்டையை நீக்கி நறுக்கவும். கொத்துமல்லி, நெல்லிக்காய், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் கலந்து ஸ்மூத்தாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
டிபனுக்கு பொருத்தமாக இருக்கும்.
Post a Comment