ரசிக்க.. ருசிக்க.. கருப்பட்டி பணியாரம்!
கருப்பட்டி பணியாரம் தேவையானவை: பச்சரிசி - 2 கப், கருப்பட்டி - இரண்டு டம்ளர், நெய் - சிறிதளவு. செய்முறை: அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, வடி...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2058.html
கருப்பட்டி பணியாரம்
தேவையானவை: பச்சரிசி - 2 கப், கருப்பட்டி - இரண்டு டம்ளர், நெய் - சிறிதளவு.
செய்முறை: அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி நிழலில் பதினைந்து நிமிடம் உலர்த்தவும். மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு ஆறியதும் மாவில் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். தோசைக்கல் காய்ந்ததும், சிறிது மாவை எடுத்து தட்டி சுற்றிலும் நெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும். ________________________________________
Post a Comment