.வீட்டுக்குறிப்புக்கள்! தேன் ‘ஷக்கலக்க பூம்பூம்’ ஐடியா!
தேன் பாட்டிலை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், எறும்பு வராமல் பாதுகாக்க வேண்டுமே! இதோ, ஒரு ‘ஷக்கலக்க பூம்பூம்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_1627.html
தேன் பாட்டிலை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், எறும்பு வராமல் பாதுகாக்க வேண்டுமே! இதோ, ஒரு ‘ஷக்கலக்க பூம்பூம்’ ஐடியா!
காற்றுப் புகாமல் மூடக் கூடிய ஒரு டப்பா அல்லது பாட்டிலின் உள்ளே தேன் பாட்டிலை வைத்து, அந்த டப்பாவுக்குள்ளேயே நாலைந்து கிராம்புகளையும் போட்டு விடுங்கள். எறும்புக்கு ‘தடா’தான் என்று சொல்லவும் வேண்டுமா!
Post a Comment