செம்பருத்தி ஸ்குவாஷ் !
தேவையானவை: செம்பருத்தி பூ - 20, சர்க்கரை - ஒரு கிலோ, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தண்ணீர் - அரை லிட்டர். செய்முறை: செம்பருத்தி பூ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_8891.html
தேவையானவை: செம்பருத்தி பூ - 20, சர்க்கரை - ஒரு கிலோ, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தண்ணீர் - அரை லிட்டர்.
செய்முறை: செம்பருத்தி பூவை தண்ணீரில் காய்ச்சி வடி கட்டவும். அதில் சர்க்கரையை சேர்த்து ஒரு கம்பி பாகு பதத்தில் காய்ச்சி இறக்கவும். ஆறியதும் எலுமிச்சை சாறு கலந்து சுத்தமான பாட்டில்களில் ஊற்றி உபயோகிக்கவும்.
ஒரு டம்ளர் செம்பருத்தி சாறுக்கு நான்கு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து பரிமாறவும்.
Post a Comment