மருத்துவம் -விக்கல் நீங்க...எளிய வைத்திய முறை
* ஒரு சர்க்கரை கட்டி அல்லது வறண்ட ரொட்டித் துண்டு ஒன்றை சாப்பிடுங்கள். * எலுமிச்சை பழ துண்டு ஒன்றை வாயில் வைத்து, அதன் சாறை உறிஞ்சுங்கள். * ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_8673.html
* ஒரு சர்க்கரை கட்டி அல்லது வறண்ட ரொட்டித் துண்டு ஒன்றை சாப்பிடுங்கள்.
* எலுமிச்சை பழ துண்டு ஒன்றை வாயில் வைத்து, அதன் சாறை உறிஞ்சுங்கள்.
* தண்ணீர் அருந்துங்கள்.
* சில நொடிகள், மூச்சை இழுத்து விடுங்கள்.
----------------------------------------------------------------------------------------------------
Post a Comment